உள்ளடக்கத்துக்குச் செல்

க. சட்டநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்.

சிறுகதைத் தொகுப்புக்கள்

[தொகு]
  • மாற்றம் (1980)
  • உலா (1992)
  • சட்டநாதன் கதைகள் (1995)
  • புதியவர்கள்- (2006)
  • முக்கூடல் - (2010)
  • பொழிவு - (2016)
  • தஞ்சம் (2018)

கவிதைத் தொகுப்புகள்

[தொகு]
  • நீரின் நிறம் (2017)
  • துயரம் தரும் அழகு (2019)

குறுநாவல்

[தொகு]
  • நீளும் பாலை

விருதுகள்

[தொகு]
  • உலா சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய மண்டல விருது 1995இல்

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சட்டநாதன்&oldid=3237524" இலிருந்து மீள்விக்கப்பட்டது